Connect with us

பீஸ்ட் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் தேதி அறிவிப்பு

Tamil Cinema News

பீஸ்ட் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் தேதி அறிவிப்பு

நடிகர் விஜய் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய் ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார்.

இப்படத்தின் வில்லனாக செல்வராகவன் நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.

னிருத் இசையமைக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ‘பீஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்ற நிலையில் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

பாருங்க:  மோடி பதவியேற்பு விழா - கமல், ரஜினிக்கு அழைப்பு

More in Tamil Cinema News

To Top