Entertainment
பீஸ்ட் மற்றும் கேஜிஎஃப் ஒரே நாளில் வெளியீடு- நடிகர் யாஷ் சொன்ன பதில்
பிரபல கன்னட திரைப்படம் கேஜிஎஃப் ஏற்கனவே வெளியான கேஜிஎஃப் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
மிக பிரமாண்டமாக இப்படம் எடுக்கப்பட்டு பயங்கர வெற்றியை பெற்றது. இந்த வெற்றியோடு மீண்டும் இந்த படத்தின் இரண்டாம் பாகமாக கேஜிஎஃப் 2 வரும் ஏப்ரல் 14ல் வெளிவர இருக்கிறது.
அந்த நாளில் விஜய்யின் பீஸ்ட் படமும் வர இருப்பதால் இரு படத்துக்கும் பெரிய போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் இது குறித்து பீஸ்ட் பட நாயகன் யாஷிடம் கேட்டபோது போட்டிக்கு இது என்ன தேர்தலா பீஸ்ட் மற்றும் கேஜிஎஃப் என்றுதான் சொல்ல வேண்டும் என யாஷ் என கூறியுள்ளார்.
