Entertainment
பவதாரணி இசையில் ஸ்வீட்டி க்யூட்டி பாடல் வெளியீடு
இசையமைப்பாளர் இளையராஜாவின் மகள் பவதாரணி இசையமைத்திருக்கும் படம் ஸ்வீட்டி க்யூட்டி இப்படத்தின் பாடல் ஒன்று வெளியாகியுள்ளது.
இளையராஜாவின் இசையமைப்பை போலவே இப்பாடல் ஒத்திருக்கிறது குறிப்பிடத்தக்கது.
