பவானி கதாபாத்திரம்- பாராட்டிய விஜய் சேதுபதி

17

விஜய் நடிப்பில் கடந்த பொங்கலுக்கு வெளியான திரைப்படம் மாஸ்டர். இப்படத்தில் பவானி என்ற கொடூர வில்லனாக விஜய் சேதுபதி நடித்திருந்தார். தோற்றத்தில் நக்கலான சத்யராஜை கதாபாத்திரத்தில் லேசாக கொண்டு வந்திருப்பார் விஜய் சேதுபதி.

இந்த கதாபாத்திரத்தை நடிகர் சிரஞ்சீவி இன்று மனம் திறந்து பாராட்டினார். விஜய் சேதுபதி சிறப்பாக மாஸ்டர் படத்தில் நடித்து இருந்தார். கதாநாயகனுக்கு இணையான ரோல் நன்றாக நடித்திருந்தார் என பாராட்டினார்.

தமிழ்நாட்டில் இவருக்கு ஹீரோவாக நடிக்க ஏகப்பட்ட வாய்ப்புகள் இருக்கிறது.
அப்படிப்பட்ட ஒருவர் நான் ஹீரோவாகவே இருக்க வேண்டும் என நினைக்காமல் ஒரு நல்ல கதாபாத்திரத்தில் நடித்து வாழ்ந்த காட்ட வேண்டுமென நினைக்கிறார்.
 விஜய் சேதுபதி கதாபாத்திரங்களின் வலிமையையும், தன்மையும் உணர்ந்து நடிப்பவர் எனவும் பாராட்டினார்.
பாருங்க:  செய்தியாளர்கள் சந்திப்பு ரத்து! இனி அறிக்கையில் மட்டுமே தகவல் அளிக்கப்படும்!!