சட்டப்பேரவை தேர்தல் அறிவிப்பு- பேனர்கள் அகற்றம்

41

தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 6ம் தேதி சட்டசபை தேர்தலுக்கான தேதியை தலைமை தேர்தல் கமிஷனர் அறிவித்துள்ளார். மே 2 ல் அனைத்து முடிவுகளும் தெரிந்து விடும் அடுத்த முதல்வர் யார் என்பதையும் தெரிந்து கொள்ள முடியும்.

மார்ச் மாதத்திற்குள் வேட்புமனுத்தாக்கல் உள்ளிட்ட அனைத்து நடைமுறைகளும் முடிவடைய இருக்கிறது.

இந்நிலையில் தேர்தல் அறிவிக்கப்பட்டதை ஒட்டி தேர்தல் விதிமுறைகள் அனைத்தும் நடைமுறைக்கு வந்துள்ளதால்.

கட்சி சம்பந்தமான பேனர்களை சம்பந்தப்பட்ட கட்சியினரே அகற்றி வருகின்றனர்.

பாருங்க:  மீண்டும் ஐயப்பசாமி மாலை அணிந்து சிம்பு
Previous articleஜல்லிக்கட்டில் சிம்ம சொப்பனமாக விளங்கிய ராவணன் காளை உயிரிழப்பு- கிராம மக்கள் சோகம்
Next articleஇந்தியாவில் பறக்கும் தட்டு மனிதர்களா