Connect with us

சுவையான எளிதான வாழைப்பழ போண்டா செய்வது எப்படி?

Food and Kitchen tips

சுவையான எளிதான வாழைப்பழ போண்டா செய்வது எப்படி?

வாழைப்பழம் அதிகமாக இருந்து விட்டால் வீட்டில் தேவைக்கு அதிகமாக வாழைப்பழம் இருந்தால் அதை அப்படியே போண்டாவாக செய்து விடலாம் எப்படி என்று பார்க்கலாம்.

வாழைப்பழம் – 2 மைதா மாவு – 1 1/2 கப் சர்க்கரை – 1/4 கப் தண்ணீர் – தேவையான அளவு எண்ணெய் – தேவையான அளவு

முதலில் வாழைப்பழத்தை நன்கு மசித்துக் கொள்ள வேண்டும்.

பின்பு ஒரு சட்டியில் மசித்து வைத்த வாழைப்பழம், சர்க்கரை, மைதா மாவு, தண்ணீர் சேர்த்து சற்று கெட்டியாக போண்டா மாவு பதத்தில் பிசைந்து கொள்ள வேண்டும். பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும். பிறகு கலந்து வைத்துள்ள மாவை சிறு உருண்டைகளாக எண்ணெயில் போட்டு, பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.

பாருங்க:  சிவகார்த்திகேயன் நடிக்கும் டான் படத்தின் டிரெய்லர்
Continue Reading
You may also like...

More in Food and Kitchen tips

To Top