cinema news
பாலா- சூர்யா புதிய படத்தின் துவக்க விழா புகைப்படங்கள்
இயக்குனர் பாலா இயக்க சூர்யா நடிக்கும் புதிய படத்தின் துவக்க விழா கன்னியாகுமரி பகுதியில் இன்று நடைபெற்றது.
இதில் சூர்யா நடிக்கிறார். கீர்த்தி ஷெட்டி மற்றும் பலரானோர் நடிக்கும் இப்படத்துக்கு பாலசுப்பிரமணியெம் ஒளிப்பதிவு செய்ய ஜிவி பிரகாஷ்குமார் இசையமைக்கிறார்.
இப்படத்தின் துவக்க விழா இன்று ஆரம்பமானது.
அதன் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
Here are some stills from the pooja and #Day1 shoot of #Suriya41 directed by #DirBala Sir.@Suriya_offl #Jyotika @gvprakash @rajsekarpandian #Balasubramaniem @IamKrithiShetty @editorsuriya #Mayapandi @mamitha_baiju @manojdass07 pic.twitter.com/b5zpimAamu
— 2D Entertainment (@2D_ENTPVTLTD) March 28, 2022