பவானி என்ற படத்தில் நடித்த நடிகர் விவேக் அந்த படத்தில் வரும் ஒரு காமெடியில் டீக்கடையில் போடப்பட்டிருக்கும் பஜ்ஜியை எடுத்து பிழிந்து காட்டுவார். அதில் பாட்டில் நிறைய எண்ணெய் வரும் சும்மா நின்றிருக்கும் வாகனத்திற்கு அதை ஊற்றுவது போல் காட்சி வரும் .
அந்த காமெடி இப்போது நிஜமாகியுள்ளது தென்காசியில் ஒரு திட்டத்தை கலெக்டர் துவங்கி வைத்துள்ளார் அதாவது பழைய எண்ணெயை சுத்திகரித்து பயோ டீசலாக மாற்றும் திட்டம்தான் அது.
எண்ணெய்யை முறையாக சுத்திகரித்து பயோ டீசலாக மாற்ற வேண்டும். இதை காமெடி போலவே விவேக் ஒரு காலத்தில் செய்து காட்டி இருந்தாலும் தற்போது அதை நினைத்து சந்தோஷப்பட்டுள்ளார் விவேக்.
பஜ்ஜி ஆயிலை பஜாஜ் ஆயிலா மாத்திட்டேண்டா என்று அன்று செய்த காமடி..இப்போது மீம்சில் ….😂😂 pic.twitter.com/SfHpLOylqa
— Vivekh actor (@Actor_Vivek) November 28, 2020
பஜ்ஜி ஆயிலை பஜாஜ் ஆயிலா மாத்திட்டேண்டா என்று அன்று செய்த காமடி..இப்போது மீம்சில் ….😂😂 pic.twitter.com/SfHpLOylqa
— Vivekh actor (@Actor_Vivek) November 28, 2020