பிரபல பாடகரின் தந்தை மறைவு

25

பிரபல இந்திய ராப் பாடகர் பாபா ஷெகல். இவர் இந்திய அளவில் பலவித ராப் பாடல்களை பாடி பல லட்சக்கணக்கான ரசிகர்களை பெற்றுள்ளார். 55 வயதை நெருங்கும் பாபா ஷெகல் உபி மாநிலத்தை சேர்ந்தவர்.

வித்தியாசமான ராப் ஆல்பங்கள் பாடி வெளியிட்டுள்ளார் கச்சேரிகள் செய்துள்ளார். தமிழில் வெளிவந்த சிங்கம் படத்தில் காதல் வந்தாலே காலு ரெண்டும் தன்னாலே பாடலை பாபா ஷெகல் பாடியுள்ளார்.

பாபா ஷெகலின் தந்தை இன்று மதியம் மறைந்து விட்டார். இதை தனது டுவிட்டர் பக்கத்தில் பாபா ஷெகல் கூறியுள்ளார்.

பாருங்க:  தேவா கொடுத்த பில்டர் காபி
Previous articleபிரசாந்தின் புதிய படத்தில் பூவையர்
Next articleஅஜீத் கொடுத்த முதல் கார் பற்றி எஸ்.ஜே சூர்யா