இருமுடி சுமந்து வந்து ஐயப்பனை தரிசித்த இஸ்லாமிய கவர்னர்

24

கேரள மாநில கவர்னராக இருப்பவர் மேதகு ஆரிஃப் முகம்மது கான். சமீபத்தில் விஷுக்கனி திருவிழாவை ஒட்டி கேரளாவில் ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கேரள கவர்னராக உள்ள ஆரிஃப் முகம்மது கான் தன் மகன் கபீருடன் சேர்ந்து நேற்று மாலை பம்பை வந்தார்.

பின்பு இருமுடிக்கட்டுடன் வந்து கவர்னர் ஐயப்பனை தரிசித்தார்.

பாருங்க:  ஏழு பேர் விடுதலை கவர்னர் முடிவு குறித்து கஸ்தூரி-நாங்கள் மியூசிக் சேர் விளையாண்டு கொண்டிருக்கிறோம்
Previous articleரவி தேஜாவின் அடுத்த அதிரடி கில்லாடி டீசர்
Next articleமதுரையில் சித்திரை திருவிழாவுக்கு அனுமதி கோரி போராட்டம்