cinema news
அய்யப்பனும் கோஷியும் ரீமேக்கில் இணைந்த நித்யா மேனன்
கடந்த வருடம் மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம். அய்யப்பனும் கோஷியும் இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.
இப்படம் தற்போது தெலுங்கில் ரீமேக் ஆகி வருகிறது. இப்படத்தில் பவன் கல்யாணும் ராணாவும் நடித்து வருகின்றனர்
மலையாளத்தில் இப்படத்தில் பிஜூ மேனனும், பிரித்விராஜும் இப்படத்தில்ல் நடித்திருந்தனர்.
தெலுங்கு ரீமேக்கில் தற்போது நித்யா மேனனும் இணைந்துள்ளார்.