Connect with us

Entertainment

அயன் படத்தின் சண்டைக்காட்சியை ரீமேக் செய்த இளைஞர்கள்- சூர்யா பாராட்டு

சூர்யா நடிப்பில் அயன் திரைப்படம் சில வருடங்களுக்கு முன் வெளியானது சன் பிக்சர்ஸ் மற்றும் ஏவிஎம் நிறுவனம் இணைந்து தயாரித்திருந்த இந்த படம் வரவேற்பு பெற்றது பல வருடம் கழித்து சூர்யா  நடித்த ‘அயன்’ படத்தின் சண்டைக் காட்சிகளை, இளைஞர்கள் சிலர் மறு உருவாக்கம் செய்து மெய்சிலிர்க்க வைத்துள்ளனர்.

மறைந்த கே.வி.ஆனந்த் இயக்கத்தில், சூர்யா, தமன்னா, பிரபு ஆகியோர் நடிப்பில் வெளியான ‘அயன்’ திரைப்படம், மிகப் பெரிய வெற்றி பெற்றது.

இந்நிலையில், இந்தப் படத்தில் இடம்பெற்றிருந்த சண்டைக் காட்சியை,கேரள மாநில தலை நகர் திருவனந்தபுரத்தை சேர்ந்த இளைஞர்கள் மறு உருவாக்கம் செய்து அசத்தியுள்ளனர்.

இதை சூர்யா பாராட்டியுள்ளார்.

பாருங்க:  நீதிமன்றங்களை சாடிய சூர்யா

Entertainment

30 வருசம் சினிமா பார்க்க காத்திருந்த மக்கள்

உலகின் மிக மோசமான நாடு எது என்றால் சோமாலியாவைத்தான் சொல்ல வேண்டும். ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான இங்கு தீவிரவாத குழுக்களால் நாட்டில் எல்லாமே நாசமாய் போனது என்றே சொல்லலாம்.

சோமாலியா என்றாலே பஞ்சம் பசி என்றாகிவிட்டது. அங்கு நெஞ்செலும்பு தெரியும் வகையில் நிறைய குழந்தைகள் பசியுடன் இருந்த புகைப்படங்கள் நீண்ட வருடங்களாக வெளிவந்து கொண்டே இருந்தது.

இந்த நிலையில் பல வருடங்களுக்கு பிறகு அதாவது 30 வருடங்களுக்கு பிறகு  சில தியேட்டர்கள் திறக்கப்பட்டு குறும்படங்கள் திரையிடப்பட்டுள்ளன.

சில கலை ஆர்வலர்கள் இணைந்து தியேட்டர்களை திறந்துள்ளனர். தீவிரவாத குழுக்களால் மகிழ்ச்சியை இழந்த மக்கள் தற்போதுதான் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

பாருங்க:  ஜோதிகாவின் கருத்தில் உறுதியாக இருக்கிறேன்! சூர்யாவின் தைரியமான முடிவு!
Continue Reading

Entertainment

நடிகர் ஜெய்யின் மகிழ்ச்சி

பகவதி படத்தில் தளபதி விஜய்யின் சிறுவயது தம்பியாக இளமையான வேடத்தில் நடித்தவர் ஜெய். பின்பு கொஞ்சம் பெரிய பையன் ஆனதும் சென்னை 600028, சுப்ரமணியபுரம், எங்கேயும் எப்போதும் என பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து கலக்கினார்.

நடிகை அஞ்சலியுடன் காதல் என்றெல்லாம் இவரை பற்றி கிசு கிசு கிளம்பியது. அதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும்

தற்போதும் பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் இவர். தற்போது நடிப்பதோடு மட்டுமின்றி சிவ சிவா என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளர் ஆகவும் மாறியுள்ளார்.

தன்னுடைய பல வருட கனவு இது தன்னுடைய 19 வருட கனவு இது என இன்ஸ்டாகிராமில் ஜெய் குறிப்பிடுகிறார். பின்ன இசையமைப்பாளர் தேவாவின் குடும்பத்து பையனாச்சே சும்மாவா.

 

பாருங்க:  என்ன இன்னுமா இவங்களுக்கு கொரோனா வரல - அதிர்ச்சியில் ரசிகர்
Continue Reading

Entertainment

நடிகர் செந்தில் வீட்டு புகைப்படங்கள்

கவுண்டமணியுடன் பல படங்களில் 80, 90களில் கலக்கியவர் செந்தில். சிறந்த காமெடியனான செந்தில் தற்போது வயோதிகம் காரணமாக அதிகமான படங்களில் நடிப்பதில்லை. குறைவான படங்களில் நடிக்கிறார்.

மேலும் முன்பு போல் கவுண்டமணியும் வயோதிகம் காரணமாக நடிப்பதில்லை அதனால் அவருடன் ஜோடியாக எல்லாம் காமெடி செய்ய முடியாத நிலை உள்ளது.

நடிகர் செந்தில் தனது பேத்தியின் பிறந்த நாள் விழாவை கொண்டாடியுள்ளார். அது சம்பந்தமான படங்கள் இணையத்தில் உலா வருகின்றன.

பாருங்க:  சாராம்சம் என்ன என்று தெரியாம சூர்யா பேசறார்- ராதாரவி
Continue Reading

Trending