Connect with us

ஆகஸ்ட் 2 என்றாலே ஞாபகம் வந்து விடும் பாபநாசம்

Entertainment

ஆகஸ்ட் 2 என்றாலே ஞாபகம் வந்து விடும் பாபநாசம்

கமல்ஹாசன் நடிப்பில் ஜீது ஜோசப் இயக்கத்தில் கடந்த 2015ம் ஆண்டு வெளியான திரைப்படம் பாபநாசம். இப்படம் ஏற்கனவே மலையாளத்தில் வெற்றி பெற்ற படத்தின் கதைதான் தமிழிலும் கமல்ஹாசன் நடிப்பில் ஜனரஞ்சகமாக இந்த படம் வெளிவந்தது.

இப்படத்தின் முக்கிய காட்சியில் சுயம்புலிங்கம் தியானத்துக்கு சென்ற காட்சி என்று தொடர்ச்சியாக போலீஸ் விசாரணையில் வரும்.

அதில் ஆகஸ்ட் 2ம் தேதி தியானத்துக்கு கமல்ஹாசன் சென்றதாக போலிசிடம் கமல் பொய் சொல்வதாக வரும். அந்த காட்சியை பார்த்து ரசித்த ரசிகர்கள் அடுத்த வருடத்தில் இருந்து ஆகஸ்ட் 2ம் தேதி வந்தால் அந்த நாளை சுயம்புலிங்கம் தியானத்துக்கு சென்ற நாள் என சமூக வலைதளங்களில் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

இன்று ஆகஸ்ட் 2ம் நாள் ஆகும்.

பாருங்க:  உதயநிதிக்கு வரிசையாக வணக்கம் சொன்ன எம்.எல்.ஏக்கள்

More in Entertainment

To Top