Entertainment
அட்லி இயக்கும் ஹிந்தி பட டீசர் தேதி அறிவிப்பு
இயக்குனர் ஷங்கரிடம் உதவியாளராக பணியாற்றிய அட்லி . முதன் முதலில் ராஜா ராணி படம் மூலம் இயக்குனரானார். பின்பு இவர் நடிகர் விஜய்யுடன் கை கோர்த்து தெறி, மெர்சல், பிகில் என மூன்று படங்களில் அடுத்தடுத்து விஜயுடன் இணைந்தார்.
இவரின் படங்கள் காப்பி என்றாலும் இவரது படங்களுக்கு என தனி மதிப்பு மார்க்கெட் தமிழ் சினிமாவில் உள்ளது.
இந்த நிலையில் இவர் ஷாருக்கானை வைத்து ஹிந்தியில் புதிய படம் இயக்கி வருகிறார். இப்படத்தின் டீசர் தேதி தற்போது வெளியாகியுள்ளது.
இந்த படத்தின் டீசர் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தன்று வெளியாகிறது.
#CINEMAUPDATE | அட்லி இயக்கும் இந்தி பட டீசர் ஆகஸ்ட் 15-ல் வெளியீடு!#SunNews | #Atlee | #ShahRukhKhan | @Atlee_dir | @iamsrk pic.twitter.com/yV6gtOmQcG
— Sun News (@sunnewstamil) August 5, 2021
