இயக்குனர் அட்லி கேட்கும் உதவி

43

இயக்குனர் அட்லியை தெரியாதவர்கள் இருக்க முடியாது. தெறி, மெர்சல், ராஜா ராணி, பிகில் என பல படங்களை இயக்கி மிரட்டியவர் இவர். இவரின் படங்கள் காப்பி என்று சில சர்ச்சைகள் எழுந்தாலும் அதை எல்லாம் மீறி வெற்றிநடை போடுபவர் இவர்.

மனிதாபிமானத்திலும் நல்லவர் வல்லவரான அட்லி தனக்கு தெரிந்தவர் ஒருவருக்கு ரத்ததானம் செய்து உதவுமாறு கேட்டுள்ளார்.

இவரின் உதவி இயக்குனர் ஒருவரின் தந்தைக்கு உதவி புரிவதற்காக அவருக்கு மருத்துவ தேவைக்கு ரத்ததானம் கேட்டுள்ளார். அவரின் பதிவு இதோ.

பாருங்க:  மானசாவுக்கு கஸ்தூரி பாராட்டு
Previous articleஇளம் நடிகர் தற்கொலை
Next articleபெரியார் சாலையின் பெயரை மாற்றியதற்கு ஸ்டாலின் கண்டனம்