அதுல்யா ரவியின் பிறந்த நாள் புகைப்படங்கள்

அதுல்யா ரவியின் பிறந்த நாள் புகைப்படங்கள்

அதுல்யா ரவியின் பிறந்த நாள் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. தனது குடும்பத்தார் உறவினர் நண்பர்களுடன் அவர் பிறந்த நாள் கொண்டாடியுள்ளார்.

இவர் சமீபத்தில் வெளியான முருங்கைக்காய் சிப்ஸ் படத்தில் நடித்து புகழ்பெற்றவர் ஆவார்.