Connect with us

அதர்வாவுடன் இணையும் கார்த்திக் நரேன்

cinema news

அதர்வாவுடன் இணையும் கார்த்திக் நரேன்

இயக்குனர் கார்த்திக் நரேன் மிக இளம் வயதில் தமிழ் சினிமா இயக்குனரானவர். துருவங்கள் 16 படத்தை முதன் முதலில் இயக்கிய இவருக்கு முதல் படமே மிகப்பெரும் வெற்றியை கொடுத்தது.

அடுத்ததாக அரவிந்த்சாமியை வைத்து இயக்கிய நரகாசுரன் ரிலீஸ் ஆகவே இல்லை.

அருண் விஜயை வைத்து இயக்கிய மாஃபியா வெற்றியை பெற தவறி விட்டது.

தற்போது தனுஷை வைத்து மாறன் படத்தை இயக்கி முடித்துள்ள நிலையில் அடுத்ததாக அதர்வா முரளி, சரத்குமார் நடிக்க அய்ங்கரன் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரிக்கும் படத்தை இயக்க இருக்கிறார்.

More in cinema news

To Top