அசோக் செல்வன் நடிக்கும் தீனி பட ட்ரெய்லரை வெளியிட்டார் தனுஷ்

16

அசோக் செல்வன், நித்யா மேனன் உள்ளிட்டோர் நடிக்கும் புதிய படம் தீனி. சமையலை மையமாக வைத்து ஜாலியாக தயாராகி இருக்கும் இப்படத்தின் டிரெய்லரை தனுஷ் வெளியிட்டுள்ளார்.

ஜீ ஸ்டுடியோஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. அனி ஐவி சசி இயக்கியுள்ளார்.

https://twitter.com/dhanushkraja/status/1357562100827054085?s=20

பாருங்க:  வேளாண்சட்டங்களை எதிர்த்து ஜனவரி26ல் வித்தியாசமான பேரணி