ஆர்யாவின் டெடி ரிலீஸ் தேதி மாற்றம்

9

மிருதன் நாணயம் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் சக்தி செளந்தர்ராஜன். இவர் தற்போது இயக்கி இருக்கும் படம் டெடி. ஆர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் ஆர்யா ஜோடியாக அவரது மனைவி சாயிஷா நடித்துள்ளார்.

இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். காமெடி கலந்த திகில் படமாக இது உருவாகி உள்ளது.
இந்நிலையில், இப்படத்தை வருகிற மார்ச் 19-ந் தேதி ஓடிடி-யில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டிருந்தனர். ஆனால் தற்போது அதற்கு ஒரு வாரம் முன்னதாகவே, வருகிற மார்ச் 12-ந் தேதியே ஓடிடி-யில் வெளியிட உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
பாருங்க:  தம்பியின் அரசியல் கட்சிக்காக ரஜினி அண்ணன் திருவண்ணமலையில் வழிபாடு