ஆர்யாவுக்கும் சாயிஷாவுக்குமான காதலர் தினம்

8

அறிந்தும் அறியாமலும் படத்தில் அறிமுகமான ஆர்யா நான் கடவுள் படத்தில் விஸ்வரூபமெடுத்தார். விரைவிலேயே முன்னணி நடிகராக உயர்ந்தார். ஆர்யா ஒரு சாக்லெட் பாய் அவரை காதலிக்கிறார் இவரை காதலிக்கிறார் என செய்திகள் தந்தி அடித்த வண்ணம் இருந்த நேரத்தில் டக்கென்று நான் சாயிஷாவை காதலிக்கிறேன் என அறிவிப்பு வெளியிட்டு ஓரிரு படத்தில் நடித்த சாயிஷாவை திருமணமும் முடித்தார்.

திருமணம் முடித்தாலும் இன்னும் காதலர்களாகவே வாழும் ஆர்யா, சாயிஷா தம்பதிகளின் காதலர் தின வாழ்த்துக்களை பார்த்தாலே தெரியும்.

காதலர் தினம் குறித்து ஆர்யா இன்று வெளியிட்ட டுவிட்.

https://twitter.com/arya_offl/status/1360812294167351296?s=20

பாருங்க:  கனவு அணியில் சச்சினுக்கே இடமில்லையா? சர்ச்சைக்குள்ளான பாக் வீரர்!