அரசுக்கு ஆர்யாவின் வேண்டுகோள்

15

நடிகர் ஆர்யா கடந்த 15 வருடங்களுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர் முன்னணி நடிகர். அவ்வப்போது காதல் கிசு, கிசு, சைக்கிள் ரேஸ் இதுபோலத்தான் இவரைப்பற்றிய செய்திகள் வரும். அரசு சம்பந்தமான மற்றும் பொதுவான விசயங்களில் இவர் அதிகம் தலையிடமாட்டார்.

ஆனால் ராஜீவ்காந்தி கொலைவழக்கில் நீண்டகாலம் ஜெயிலில் இருக்கும் பேரறிவாளன் உள்ளிட்டவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஒரு செய்தியை அவர் வெளியிட்டுள்ளார்

நீதி, நியாயம், சட்டம், தர்மம் அத்தனையையும் தாண்டி கால் நூற்றாண்டு கடந்தும் கண்ணீரோடு போராடும் ஒரு தாயின் தவிப்பைப் பாருங்கள்… சிறை தண்டனையில் அல்லாடுவது பேரறிவாளன் மட்டும் அல்ல, தாய் அற்புதம் அம்மாளும்தான் என பதிவிட்டுள்ளார்.

பாருங்க:  ஆர்யா சுந்தர் கூட்டணியில் இருந்து பிரபல தயாரிப்பு நிறுவனம் விலகல் - காரணம் என்னாவது இருக்கும்??