ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல்ராஜாவுக்காக ஆர்யா சொன்ன குட்டிக்கதை

36

பிரபல தயாரிப்பாளர் கே.இ ஞானவேல்ராஜா இவர் ஸ்டுடியோ க்ரீன் என்ற பெயரில் படம் தயாரித்து வருகிறார். இவருக்கு இன்று பிறந்த நாளையொட்டி நடிகர் ஆர்யா வித்யாசமான முறையில் குட்டிக்கதை என்ற கதையை வெளியிட்டு உள்ளார்.

ஞானவேல்ராஜாவின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி இந்த குட்டிக்கதை பிரபலமாகி வருகிறது.

பாருங்க:  கோமாளி படத்தின் ‘ஹாய் சொன்னா போதும்’ பாடல் வீடியோ...
Previous articleராஷ்மிகா மந்தனாவின் புகைப்படங்கள்
Next articleவிஜய்யுடன் ஷாருக் நடிக்கிறாரா