அருண் விஜய்யின் புதிய கெட் அப்கள்

அருண் விஜய்யின் புதிய கெட் அப்கள்

ப்ரியம் படத்தின் மூலம் அறிமுகமானவர் அருண் குமார். ஆரம்பத்தில் இருந்து இவரின் படங்கள் எதுவும் பெரிய அளவில் செல்லவில்லை. நீண்ட காலத்திற்கு பின் இவர் நடித்த மலை மலை, தடையற தாக்க, மாஞ்சா வேலு போன்ற படங்கள் இவரின் பெயர் சொல்லிய படங்களாகின.

இவரும் முன்னணி நடிகரானார். தடம், மாஃபியா என சமீப காலத்தில் முத்திரை பதித்து வரும் அருண் விஜய் அடிக்கடி ஃபோட்டோ ஷூட் நடத்தி வருகிறார்.

சமீபத்தில் கலக்கலாக ஃபோட்டோஷூட் நடத்தி ப்ளாக் அண்ட் ஒயிட் படங்களாக வெளியிட்டு வருகிறார்.

அப்படி இன்று கலக்கலாக சில புகைப்படங்களை தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.