Connect with us

ஆதரவற்ற குழந்தைகளுடன் பிறந்த நாள் கொண்டாடிய அருண் விஜய்

Tamil Cinema News

ஆதரவற்ற குழந்தைகளுடன் பிறந்த நாள் கொண்டாடிய அருண் விஜய்

நடிகர் அருண் விஜய் , ப்ரியம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான அருண் விஜய்க்கு ஆரம்பத்தில் எல்லாம் படங்களும் தோல்வியாகத்தான் இருந்தது. நடிகர் விஜயக்குமாரின் வாரிசாக இவர் இருந்தாலும் வெற்றிக்காக இவர் கடுமையாக போராட வேண்டி இருந்தது.

அருண் விஜய் தனது பிறந்த நாளை சமீபத்தில் கொண்டாடினார். வழக்கமான முறையில் கேக் வெட்டி கொண்டாடுவதை விட சென்னையில் உள்ள ஆதரவற்றோர் ஆஸ்ரமத்தில் உள்ள குழந்தைகளுடன் தனது பிறந்த நாளை எளிமையான முறையில் அருண் விஜய் கொண்டாடினார்.

பாருங்க:  கிரிக்கெட் விளையாட்டுக்கு மட்டுமே முன்னுரிமை ஏன் - உயர்நீதிமன்றம் விளாசல்
Continue Reading
You may also like...

More in Tamil Cinema News

To Top