ஆதரவற்ற குழந்தைகளுடன் பிறந்த நாள் கொண்டாடிய அருண் விஜய்

11

நடிகர் அருண் விஜய் , ப்ரியம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான அருண் விஜய்க்கு ஆரம்பத்தில் எல்லாம் படங்களும் தோல்வியாகத்தான் இருந்தது. நடிகர் விஜயக்குமாரின் வாரிசாக இவர் இருந்தாலும் வெற்றிக்காக இவர் கடுமையாக போராட வேண்டி இருந்தது.

அருண் விஜய் தனது பிறந்த நாளை சமீபத்தில் கொண்டாடினார். வழக்கமான முறையில் கேக் வெட்டி கொண்டாடுவதை விட சென்னையில் உள்ள ஆதரவற்றோர் ஆஸ்ரமத்தில் உள்ள குழந்தைகளுடன் தனது பிறந்த நாளை எளிமையான முறையில் அருண் விஜய் கொண்டாடினார்.

பாருங்க:  கால்ஷீட் பிரச்சினையால் தலைவி படத்தில் நடிக்க மறுத்த டாப் ஸ்டார்கள்