cinema news
அருண் விஜயுடன் நடிக்கும் கேஜிஎஃப் நடிகர்
அருண் விஜய் நடிக்கும் அரிவாள் படத்தின் சண்டைக்காட்சிகளின் படப்பிடிப்பு, இராமேஸ்வரம், தனுஷ்கோடி மற்றும் அதை ஒட்டியுள்ள தீவு பகுதிகளில் படமாக்கப்பட்டு வருகின்றன. இந்த படப்பிடிப்பின்போது அருண் விஜய் காயமடைந்ததாக கூறப்படுகிறது.
தற்போது காயத்தில் இருந்து மீண்டுள்ள அருண் விஜய் மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டு வருகிறார்.
இந்த படத்தில் கேஜிஎஃப் புகழ் ராமும் நடிக்கிறார். இந்த காட்சிகளில் அவரும் நடித்துள்ளார்.
No excuse!! Back in action…💪🏽 Getting back from the island completing a major sequence with #kgfRam today!! Enjoyed and loved the work..❤ #AV33 #DirectorHARI #rameshwaram @DrumsticksProd @0014arun pic.twitter.com/magzqToUIg
— ArunVijay (@arunvijayno1) August 18, 2021