Published
2 years agoon
அருண் விஜய் தனது மைத்துனர் இயக்குனர் ஹரி இயக்கத்தில் தனது 33வது படத்தில் நடித்து வருகிறார். அரிவாள் என பெயர் வைக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படும் இப்படத்தின் உண்மையான பெயர் இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு ராமேஸ்வரம், தனுஷ்கோடி, காரைக்குடி, நாகூர் தர்கா பகுதிகளில் நடைபெற்று வந்தது.
நாளை இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்படும் என சொல்லப்பட்டுள்ளது.
Still waiting that day..@arunvijayno1 33 movie first look ..# Hari16 …. September 09.. pic.twitter.com/wl6TEPO5oP
— MPR . மாதவன் (@MPRmadhavanAVFC) September 7, 2021