அருண் விஜயை போற்றும் இயக்குனர்

14

இயக்குனர் ஜி.என்.ஆர் குமரவேலன், தமிழில் பிருத்விராஜ் , பிரியாமணி நடித்த நினைத்தாலே இனிக்கும் உள்ளிட்ட ஒரு சில படங்களை இயக்கியுள்ளார். 80களின் புகழ்பெற்ற இயக்குனர் ஜி.என் ரங்கராஜன் அவர்களின் மகன் தான் இயக்குனர் குமரவேலன்.

இவர் தற்போது அருண் விஜயை வைத்து சினம் என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் அருண் விஜய்யின் ஒத்துழைப்பு குறித்து இயக்குனர் ஜி.என்.ஆர் குமரவேலன் கருத்து கூறியுள்ளார்.

படம் முழுவதும் அருண் விஜய்யுடன் பணிபுரிந்தது இனிமையான அனுபவம் அவர் இனிமையான இதயம் கொண்ட மனிதர் லவ் யூ ப்ரோ என அருண் விஜய்யை பாராட்டியுள்ளார்.

பாருங்க:  விக்ரம் டீஸர் உருவான விதம் குறித்து லோகேஷ் கனகராஜ்