மரம் நட கற்றுக்கொடுத்த அருண் விஜய்

16

இரண்டு தினங்களுக்கு முன் தமிழ் சினிமாவின் பல திரைப்படங்களில் நடித்து நம்மை வயிறு குலுங்க சிரிக்க வைத்த சின்னக்கலைவாணர் விவேக் அவர்களின் மரணம் நம்மை கலங்க வைத்தது.

மறைந்த குடியரசுத்தலைவர் அப்துல்கலாம் வழிகாட்டுதல்படி 1 கோடி மரம் நடுதலை இலக்காக கொண்டு செயல்பட்ட விவேக் இதுவரை 33 லட்சம் மரங்கள் தான் நட்டிருக்கிறார்.

அவர் மரணமடைந்ததால் அவரின் நலன் விரும்பிகள் பலர் அவர் விட்டுச்சென்ற மரம் நடுதலை கையில் எடுத்திருக்கிறார்கள்.

அதன் படி நடிகர் அருண் விஜயும் அவரின் அப்பா விஜயகுமாரும் சேர்ந்து அருண் விஜயின் மகனுக்கு மரம் நடுவது எப்படி என கற்றுகொடுத்துள்ளனர்.

பாருங்க:  முருங்கைக்காய் சிப்ஸ் படப்பிடிப்பு நிறைவடைந்தது
Previous articleசினிமா ஹீரோ போல ஸ்டாலின்
Next article3 ஆண்டுகளில் விஜய் பட பாடல் சாதனை