அருள்நிதி நடிக்கும் தேஜாவு

8

வம்சம் படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் அருள்நிதி. முதல் படத்தில் இருந்தே சிறப்பான நடிப்பை இவர் வெளிப்படுத்தி வருகிறார். முதிர்ச்சியான நடிகர் போல எல்லாவற்றையும் உணர்ந்து அனைத்து படங்களிலும் சிறப்பாக நடித்து வருகிறார்.

இவரது படங்கள் எல்லாமே வித்தியாசமான கதையம்சம் உள்ள படங்கள் ஆகும். தற்போது தேஜாவு என்ற படத்தில் நடித்து வருகிறார்.

பேங்க் கொள்ளையை அடிப்படையாக கொண்ட த்ரில்லர் படமாக இது வர இருக்கிறது. அரவிந்த் ஸ்ரீனிவாசன் என்பவர் இயக்குகிறார்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

பாருங்க:  ரஜினியின் 'தர்பார்' பர்ஸ்ட் லுக் வெளியானது! #Thalaivar167
Previous articleஷில்பா ஷெட்டியின் கணவர் கைது விவகாரம் என்ன நடந்தது
Next articleநடிகர் திலகம் சிவாஜிகணேசன் நினைவு தினம் இன்று