cinema news
அருள்நிதிக்கு பெண் குழந்தை பிறந்தது
தமிழ் சினிமாவில் முன்னாள் முதல்வர் கலைஞர் குடும்பத்து வாரிசாக இருந்தாலும் எப்படி நடித்தாலும் ஓடிவிடும் என்ற அடிப்படையில் படத்தில் நடிக்காமல் வித்தியாசமான படங்களில் நடித்து புகழ்பெற்றவர் அருள்நிதி.
வம்சம் படத்தின் மூலம் அறிமுகமாகி மெளன குரு, இரவுக்கு ஆயிரம் கண்கள் உள்ளிட்ட பல படங்களில் நடித்து புகழ்பெற்றவர் இவர்.
திருமணமாகிவிட்ட இவருக்கும் ஏற்கனவே ஒரு ஆண் குழந்தை உள்ளது.புதிதாக ஒரு பெண் குழந்தை நேற்று பிறந்துள்ளது.