பிரபல வளர்ந்து வரும் நடிகர் ஹரிஷ் கல்யாண். இவர் ராஜீவ் கொலை வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு 30 ஆண்டு கால சிறைவாசத்துக்கு பின் நேற்று உச்சநீதிமன்ற உத்தரவால் விடுதலை ஆனார்.
இந்த நிலையில் அற்புதம்மாளுக்கு ஆதரவு தெரிவித்து பலரும் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர். நடிகர் ஹரிஷ் கல்யாணும் தன் பங்குக்கு தன் வாழ்த்துக்களை கீழ்க்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
Thanks to SC for the historic judgement. ஒரு தாயின் 31 வருட உண்மையான போராட்டத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி என குறிப்பிட்டுள்ளார்.
இதை பார்த்த நெட்டிசன்கள் ஹரிஷ் கல்யாணை வைத்து செய்து வருகின்றனர். அப்போ ராஜீவ் காந்தியோட இறந்து போன 10 வயது சிறுமி கோகிலவாணி எல்லாம் உங்க கண்ணுக்கு தெரியலையா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
மேலும் இந்த வெடிகுண்டு விபத்தில் இறந்த மற்றவர்கள் எல்லாம் உங்களுக்கு தெரியலையா என ஹரிஷ் கல்யாணை வறுத்தெடுத்து வருகின்றனர்.