சினிமா டிக்கெட் சம்பந்தமாக அரவிந்த்சாமி கேள்வி

14

நடிகர் அரவிந்தசாமி தற்போது தலைவி படத்தில் நடித்து வருகிறார். இதில் எம்.ஜி.ஆர் கெட் அப்பில் இவர் நடித்துள்ளார் இப்படத்தை ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். அரவிந்த்சாமி டுவிட்டரில் ஒரு வினா எழுப்பியுள்ளார்.

திரைப்பட டிக்கெட்டுகளின் விலையை கட்டுப்படுத்த வேண்டியது ஏன் என எனக்கு புரியவில்லை இந்த விலைதான் மற்ற பொருட்களுக்கும் விற்கப்படுகிறது என அவர் கூறியுள்ளார்.

https://twitter.com/thearvindswami/status/1347590101287620609?s=20

பாருங்க:  கும்பலாக வந்து தாக்கிய நபர்கள்! என்ன நடந்தது? வீடியோ வெளியிட்ட நடிகர்!