அரண்மனை 3 படத்தின் புதிய ஸ்டில்கள்

10

அரண்மணை 3 படம் தயாராகி வருகிறது. ஏற்கனவே அரண்மனை ஒன்றாம் இரண்டாம் பாகங்கள் வெற்றியடைந்தன. இந்த இரண்டு பாகங்களிலும் முதல் பாகத்தில் சந்தானம் முக்கிய காமெடியனாகவும், இரண்டாம் பாகத்தில் சூரி முக்கிய காமெடியனாகவும் நடித்தனர்.

இந்த 3ம் பாகத்தில் ஆர்யா கதாநாயகனாக நடிக்க விவேக், யோகிபாபு, மனோபாலா போன்றோர் நடிக்கின்றனர்.

விவேக் மரணமடைந்துவிட்டதால் அந்த போர்ஷனை என்ன செய்கிறார்கள் என தெரியவில்லை. இருப்பினும் புதிய புதிய ஸ்டில்கள் இப்படம் குறித்து வெளியாகியுள்ளன.

பாருங்க:  தா பாண்டியன் குறித்து விவேக் இரங்கல்
Previous articleசார்பட்டா பரம்பரை படத்தின் வம்புல தும்புல மாட்டிக்காத பாடல் வைரல்
Next articleஅரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது- எஸ்.விசேகர்