நடிகர் ஜெய் தளபதி விஜய்யின் தீவிர ரசிகர் ஆவார். விஜய் நடித்த பகவதி படத்தில் ஜெய், விஜய்யின் தம்பியாக நடித்திருப்பார்.இந்த நிலையில் விஜய் நடித்து வெளிவர இருக்கும் பீஸ்ட் படத்தின் ஹலமத்தி ஹபிபோ என்ற பாடல் வைரலாகி வருகிறது.
இந்த பாட்டுக்கு ஜெய்யும் நடிகை அம்ரிதாவும் தனியாக டான்ஸ் ஆடியுள்ளனர் இந்த பாடல் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.