பீஸ்ட் அப்டேட் இன்று வெளியாகியுள்ளது. இதில் அரபிக்குத்து என்ற பாடல் கம்போஸ் செய்ததை பற்றி நடிகர் விஜய், அனிருத், சிவகார்த்திகேயன், இயக்குனர் நெல்சன் உள்ளிட்டோர் சுவாரஸ்யமாக சில நிமிடங்கள் பேசிக்கொள்கின்றனர்.
இந்த வீடியோ தற்போது பீஸ்ட் அப்டேட் ஆக வெளிவந்துள்ளது.