Latest News
ஏ.ஆர் ரஹ்மானின் பணிவு குறித்து விவேக்
நடிகர் விவேக் இசைமீது தீவிர ஆர்வமுடையவர்.இதே இசைஞானி இளையராஜாவிடமும், இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மானிடமும் மிகுந்த நட்பு கொண்டவர் விவேக்.
விவேக் அடிக்கடி இவர்களை புகழ்வதுண்டு அந்த அடிப்படையில் இவர் ஏ.ஆர் ரஹ்மான் குறித்து சமீபத்தில் புகழ்ந்துள்ளார்.
ஏ.ஆர் ரஹ்மான் குறித்து இவர் கூறியது என்னவென்றால் தன் நிலை உயரும் போது பணிவு வரவேண்டும்!! இதை
அவர்களிடம் கற்றுக் கொள்ள வேண்டும்! ஞானமும் அடக்கமும் சேர்ந்தால் உன்னதம்! அதுவே இசைப்புயல் என விவேக் கூறியுள்ளார்.
