cinema news
ஏ.ஆர் ரகுமான் தாயார் மரணம்
ரோஜா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஏ.ஆர் ரஹ்மான். முதல் படத்திலேயே முத்திரை பதித்ததால் மிகப்பெரிய அளவில் அவர் உயர்ந்தார். ஆஸ்கார் விருது பெற்றார் உலகப்புகழ் அடைந்தார்.
ஏ.ஆர் ரஹ்மானின் தந்தையும் புகழ்பெற்ற மியூசிக் டைரக்டர்தான். ஆனாலும் அவர் சிறு வயதிலேயே இயற்கை எய்தினார். இந்நிலையில் தாயின் அரவணைப்பில்தான் ஏ.ஆர் ரஹ்மான் வளர்ந்தார்.
இந்த நிலையில், கரீமா பேகம் இன்று உடல்நலக்குறைவால் மரணமடைந்தார். இதனையடுத்து, திரையுலக பிரபலங்கள் பலரும் அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.