Connect with us

வாழ்த்து சொல்வதில் ஏ.ஆர் ரஹ்மானின் பாணியை கடைபிடித்த விஜய் சேதுபதி

Entertainment

வாழ்த்து சொல்வதில் ஏ.ஆர் ரஹ்மானின் பாணியை கடைபிடித்த விஜய் சேதுபதி

சில நாட்களுக்கு முன் ஹிந்தி மொழியை முக்கிய மொழியாக கூறியதால் தமிழ்நாட்டில் அவருக்கு எதிராகவும் ஹிந்தி மொழிக்கு எதிராகவும் எதிர்ப்பு குரல்கள் எழுந்தன.

இந்த நிலையில் ஏ.ஆர் ரஹ்மான் சிறப்பு பதிவு போடுகிறேன் என தமிழணங்கு என்ற பெயரில் கொடூரமாக தமிழ்த்தாய் தலையை விரித்து போட்டு இருப்பது போல படத்தை பகிர்ந்திருந்தார்.

இதற்கு கடுமையான சர்ச்சை எழுந்து கொஞ்சம் கொஞ்சமாக அனைவரும் அதை மறந்த நிலையில் நடிகர் விஜய் சேதுபதி ஏ.ஆர் ரஹ்மான் பகிர்ந்த புகைப்படத்தை பகிர்ந்து தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள் என கூறியுள்ளார்.

விஜய் சேதுபதி இது போல பதிவுகளை அடிக்கடி மேற்கொள்பவர்தான்

இதனால் ஏ.ஆர் ரஹ்மானை எதிர்த்தவர்கள் தற்போது விஜய் சேதுபதியை எதிர்க்க தொடங்கியுள்ளனர்.

பாருங்க:  விஜய் சேதுபதி வெளியிட்ட குட்டி ஸ்டோரி அப்டேட்

More in Entertainment

To Top