ஏ.ஆர் ரகுமான் யாரென்றே தெரியாது- பாலகிருஷ்ணா

13

பிரபல தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா. இவரின் படங்கள் எல்லாம் அனல் பறக்கும் நம்ப முடியாத வகையில் சண்டைக்காட்சிகள் இருக்கும் மிக வலிமையானவார் ஆக இவர் படங்களில் சித்தரிக்கப்பட்டிருப்பார். என்,டி ராமாராவின் மகனான இவர் சமீபத்தில் ஏ.ஆர் ரஹ்மான் என்றால் யாரென்றே எனக்கு தெரியாது என சொல்லி இருக்கிறார்.

அவர் ஆஸ்கர் விருது வாங்கி இருக்கலாம் அவரை பற்றி எனக்கு தெரியாது. எந்த ஒரு உயரிய விருதும் என்னுடைய குடும்பம் தெலுங்கு திரையுலகிற்கு செய்த நன்மைக்கு ஈடாகாது.

பாருங்க:  சர்வதேச மகளிர் தினம் 2019; பெண்கள் மட்டுமே இயக்கும் விமானம்!
Previous articleமீண்டும் நடிக்க வந்துள்ள ஷாலினி
Next articleவெங்கடேஷா தனுஷா ரசிகர்களுக்குள் போட்டி