ஏ.ஆர் முருகதாஸின் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறாரா

74

ஏ.ஆர் முருகதாஸ் படத்தில் விஜய் நடிப்பதாக இருந்த நிலையில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் விஜய் படத்தை நெல்சன் இயக்குகிறார். இதனால் ஏ.ஆர் முருகதாஸ், விஷால், சிவகார்த்திகேயன் ஆகியோரில் ஒருவரை அடுத்த படத்தில் இயக்கலாம் என பேச்சு கசிந்து வருகிறது.

அதற்குள் சிவகார்த்திகேயனின் ஆர்வக்கோளாறு ரசிகர்கள் சிவகார்த்திகேயனை வைத்து போஸ்டரே தயாரித்து விட்டார்கள்.

ஒரு ஆங்கில படத்தை உல்டா செய்து சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் செய்த போஸ்டரை பாருங்கள்.

இவங்களே முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க வைத்து விடுவார்கள் என நினைக்க வேண்டியுள்ளது.

பாருங்க:  டாக்டர் பட சோ பேபி பாடல்- சிவகார்த்திகேயன் வெளியீடு
Previous articleவையாபுரியா இப்படி- கலக்கும் வையாபுரி புகைப்படங்கள்
Next articleதமிழக பாஜக சார்பில் பொங்கல் விழா