அபெக்ஸ் கம்பெனியில் செளந்தர்யா கொண்டாடிய ஆயுத பூஜை

அபெக்ஸ் கம்பெனியில் செளந்தர்யா கொண்டாடிய ஆயுத பூஜை

இன்று உலகம் முழுவதும் ஆயுத பூஜை கொண்டாடப்பட்டு வருகிறது. கல்வி கண் திறக்கும் சரஸ்வதிக்குரிய விழாவாக ஒரு புறமும் வாழ்நாள் முழுவதும் நமக்காக உழைக்கும் வாகனங்கள், இரும்பு சாமான்கள், ஆயுதங்கள் என அனைத்திற்கும் குங்குமம், சந்தனம் வைத்து பூஜைக்குரிய நைவேத்தியம் படைத்து வணங்கப்படுகிறது.

பெரும் நிறுவனங்களிலும் ஆயுத பூஜை கொண்டாடப்பட்டு வருகிறது. நடிகர் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் செளந்தர்யா அபெக்ஸ் என்ற மருந்து கம்பெனி உரிமையாளரை மணந்துள்ளார்.

தங்களது கம்பெனியில் ஆயுத பூஜை கொண்டாடியதை புகைப்படமாக வெளியிட்டுள்ளார் அவர்.