cinema news
அனு இம்மானுவேலின் புத்தம் புதிய கலக்கல் புகைப்படங்கள்
விஷாலுடன் துப்பறிவாளன், சிவகார்த்திகேயனுடன் நம்ம வீட்டு பிள்ளை உள்ளிட்ட பல படங்களில் கதாநாயகியாக நடித்தவர் அனு இம்மானுவேல்.அடிப்படையில் அமெரிக்கரான அனு தெலுங்கு படங்களில் அதிகம் நடித்துள்ளார்.
ஒரு சில தமிழ் படங்களில் நடித்ததோடு சரி தமிழில் அதிகமாக இவர் நடிக்கவில்லை என்றாலும் கலக்கலான தனது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
காந்தக்கண்ணழகி அனு இமானுவேல் அசத்தும் புகைப்படங்கள் இதோ.