அண்ணாத்தே படப்பிடிப்பில் கலந்து கொள்ள ஐதரபாத் சென்ற ரஜினி

அண்ணாத்தே படப்பிடிப்பில் கலந்து கொள்ள ஐதரபாத் சென்ற ரஜினி

நடிகர் ரஜினிகாந்த் அண்ணாத்தே படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். இப்படத்தில் மீனா , குஷ்பு உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

கொரோனாவால் படப்பிடிப்பு தள்ளி போய் இருந்த நிலையில் தற்போது ஐதராபாத்தில் படப்பிடிப்பு நடக்க இருக்கிறது.

விரைவில் கட்சி துவக்க இருக்கும் ரஜினி அவசரம் அவசரமாக அண்ணாத்தே படத்தை வேகமாக 26 நாட்களில் முடிக்கிறார்.

இதற்காக ரஜினிகாந்த் ஐதராபாத் சென்றடைந்துள்ளார்.