சாப்பிடும்போது சொல்ல வேண்டிய மந்திரம் என்ன

39

உணவு நம் வாழ்வில் இன்றியமையாதது. உணவில்லாமல் மனிதனால் வாழ முடியாது. அப்படிப்பட்ட உணவுக்காக ஏங்குபவர்கள் பலர் உள்ளனர். உணவே கிடைக்காமல் பலரும் ஏங்கும் நிலையில் பலரும் இருக்கின்றனர். அப்படி இருக்கையில் உண்ண உணவை வேளா வேளைக்கு கொடுத்து நம்மை நல்ல நிலையில் வைத்திருக்கும் ஆண்டவனுக்கு குறிப்பாக அன்னத்தை தரும் அன்னபூரணி தாய்க்கு நன்றி சொல்லி சாப்பிட வேண்டுமல்லவா அது எப்படி என்று பார்ப்போம்.

உங்கள் வீட்டில் ஒவ்வொரு முறையும் சாப்பிடும் முன்பாக மூன்று மந்திரங்களை ஒரு முறை சொல்லிவிட்டு சாப்பிட ஆரம்பிக்க வேண்டும்.
1.அன்னை அன்னபூரணி க்கு நன்றிகள்
2.அன்னை சாகம்பரி தேவிக்கு நன்றிகள்
3.உங்கள் இஷ்ட தெய்வத்தின் பெயரை சொல்லி அர்ப்பணம்
உணவகங்கள்,திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் இப்படி ஜெபம் செய்து சாப்பிட வேண்டிய அவசியம் இல்லை.
பாருங்க:  எந்திரன் படக்கதையை திருடியதாக ஷங்கர் மீது உச்சநீதிமன்றத்தில் வழக்கு