Latest News
நான் அப்படித்தான் பேசுவேன் – நிருபர்களிடம் அதிரடி காட்டிய அண்ணாமலை
பாஜக தலைவர் அண்ணாமலை பிரஸ் மீட்டின்போது நிருபர்களிடம் தெளிவாக தன் கருத்துக்களை எடுத்துவைப்பவர். நேற்று நடந்த ஒரு பிரஸ் மீட்டில் சன் டிவியில் 2004முதல் 2010 வரை உள்ள காலகட்டத்தை வைத்து ஒரு டிஃபேட் உங்க சன் டிவியில் நடத்துவிங்களா என கேட்டார்.
அந்த கருத்துக்களில் உடன்பாடில்லாத நிருபர்கள் அந்த கேள்விக்கு ஒத்துழைப்பு கொடுக்க மறுத்தனர்.
உடனே அதிரடியாக பேசிய அண்ணாமலை அப்டிலாம் ஒத்துக்க முடியாதுங்க நான் அப்டிதான் என அதிரடியாக பேசியுள்ளார்.
பயந்துகிட்டேலாம் ப்ரஸ் மீட் கொடுக்கமுடியாது. நேர்மையாக நாணயமாக உங்கள் பேச்சு எப்பொழுது மாறுகிறதோ அப்பொழுது எங்கள் பேச்சும் மாறும் –
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை pic.twitter.com/s77s2ZPRFj
— Krishna Kumar Murugan (@ikkmurugan) January 2, 2022
