Connect with us

பாரதிய ஜனதா அண்ணாமலை நடிக்கும் கன்னட பட டீசர் வெளியீடு

Entertainment

பாரதிய ஜனதா அண்ணாமலை நடிக்கும் கன்னட பட டீசர் வெளியீடு

பாரதிய ஜனதா தமிழக தலைவராக இருப்பவர் அண்ணாமலை. இவர் இதற்கு முன் கர்நாடக மாநிலத்தில் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றி சிங்கம் என பெயர் பெற்றவர்.

கர்நாடக மக்கள் அனைவருக்கும் பரிச்சயமான இவர் தற்போது தமிழக பாரதிய ஜனதா தலைவராக இருக்கிறார். இவர் ஒரு மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரரை ஊக்கப்படுத்துவதற்காக அராபி என்ற படத்தில் சிறு வேடத்தில் நீச்சல் பயிற்சியாளராக நடித்துள்ளார்.

அந்த படத்தின் டீசர் நேற்று வெளியாகியுள்ளது.

பாருங்க:  டுவிட்டர்வாசி கேட்ட கேள்விக்கு உடனடி பதிலளித்த எடப்பாடி

More in Entertainment

To Top