cinema news
அண்ணாத்தே போஸ்டருக்கு ஆடு பலி
சமீப காலமாக முக்கிய நடிகர்களின் ரசிகர்கள் தங்கள் நேசிக்கும் நடிகர்களின் படங்கள் வெளியாகும்போது உயிர்களை பலி கொடுத்து வருகிறார்கள். ஆந்திராவில்தான் இந்த ட்ரெண்ட் இருந்து வந்தது.
சில நாட்களுக்கு முன் கன்னட ஹீரோ சுதீப்பின் ரசிகர்கள் இது போல் எருமை மாட்டை பலி கொடுத்தனர்.
இது போல் நேற்று வெளியான அண்ணாத்தே பட பர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு ஆட்டை பலி கொடுத்தனர். இந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
@rajinikanth 'அண்ணாத்தா' போஸ்டருக்கு ஆட்டை பலி கொடுத்து ரத்த அபிஷேகம் செய்த ரஜினி ரசிகர்கள்…
இணையத்தில் வைரலாகும் கொடூர வீடியோ…#NewsJ #AnnaattheFirstLook #Rajinifans pic.twitter.com/ALG1G1HFZX
— NewsJ (@NewsJTamil) September 11, 2021