Latest News
அதிகமான விலையேற்றம்- அண்ணாமலை கண்டனம்
தமிழ்நாட்டில் அனைத்து பொருட்களின் விலைகளும் கொஞ்சம் கொஞ்சமாக விலை உயர்ந்து வருகிறது. எல்லா விலையையும் கட்டுப்படுத்துவதாக சொல்லிக்கொள்ளும் திமுக அரசு அடுத்தடுத்து விலையை உயர்த்தி வருகிறது.
விரைவில் டாஸ்மாக் பொருட்களின் விலையும் உயர இருக்கிறது. இதை பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
பீர் விலை,குவாட்டர் விலை,தயிர் விலை இதையெல்லாம் விலை ஏற்றிவிட்டு இதன் மூலம் வரும் பணத்தை வைத்து அரசியல் நடத்தலாம் என்று நினைக்க கூடிய அரசின் நோக்கம் தான் திராவிடியன் மாடல் ஆப் டெவலப்மெண்டா? என அண்ணாமலை வினவியுள்ளார்.