ஒற்றை சிறுநீரகத்துடன் வலியுடன் உச்சத்தை அடைந்த தடகள வீராங்கனை

109

அஞ்சு பாபி ஜார்ஜ் இந்திய தடகள வீராங்கனை. இவர் 2003ல் நடந்த உலக சேம்பியன்ஷிப்பில் வெண்கல பதக்கம் வென்று பெருமை சேர்த்தவர். இவர் ஒரு டிவிட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் இவர் கூறி இருப்பதாவத் 2003ல் தடகள போட்டியில் பங்கேற்கும்போது இவருக்கு ஒரு சிறுநீரகம் மட்டுமே வேலை செய்துள்ளது. கடுமையான வலியிலும் வேதனையிலும் கால்கள் கூட நகர மறுத்த நிலையில் மிகவும் கஷ்டப்பட்டு வெண்கல பதக்கம் வென்றுள்ளார்.

இது தனக்கு ஆச்சரியமளிப்பதாக இவர் கூறியுள்ளார்.

பாருங்க:  தொடர் மதவிழாக்கள் உத்தரகாண்ட் அரசுக்கு நீதிமன்றம் குட்டு
Previous articleசந்தானத்தின் பாரிஸ் ஜெயராஜ் செகண்ட் லுக் உள்ளே
Next articleநெட்ப்ளிக்ஸில் வருகிறது லாபம்